அறிவித்தல்கள்

Sarujan P
Super Admin
தரணியெங்கும் தமிழ் மணக்கச்செய்யும் தைத்திருநாள் கொண்டாட்டம். கலாசாரமும் திறமையும் ஒன்றுசேரும் பெரும் விழாதனைக்காண உங்கள் அனைவருக்கும் அன்பான அழைப்பு. இடம் : சைபே மைதானம் காலம் : 28.01.2023 நேரம் : காலை 11 மணி
சாதனைகள்

தை பிரீமியர் லீக் 2023 - ஆண்கள்
2023 ஆம் ஆண்டிற்கான தை பிரீமியர் லீக் ஆண்களுக்கான துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது இடத்தை <b>"SKY FORCE"</b> அணியினர் பெற்றுக்கொண்டனர்.

தை பிரீமியர் லீக் 2023 - பெண்கள்
2023 ஆம் ஆண்டிற்கான தை பிரீமியர் லீக் பெண்களுக்கான துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது இடத்தை "SINPENGAL" அணியினர் பெற்றுக்கொண்டனர்.
சேவைகள்

புத்தக நன்கொடை
2018/19 மாணவர் பிரிவில் கல்வி கற்று மறைந்தாலும் எம் நினைவில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற யதீஷா அவர்களின் தந்தையால் வழங்கப்பட்ட சுமார் 35,000 ரூபாய் பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் எமது களனி பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் சார்பாக எமது நூலகத்திற்கு வழங்கப்பட்டது.

நிவாரண கற்றல் உதவிகள்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகப் பாதிக்கப்பட்ட எமது இரத்த உறவுகளுக்கு களனிப் பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் சார்பாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வழிகாட்டல் கருத்தரங்கு
களனி பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் (17/05/2022) மன்/ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
நிர்வாக உறுப்பினர்கள்

Sanmugarasa Thanoogithan
Commitee MemberBSc(Hons) in Software engineering.

Pirabakaran Shakiththiyan
4th year Committee MemberBSc(Hons) in Computer Science.

Sethuppriya Puvanenthirarasa
SecretaryB.Sc .Hons in Speech and hearing science(Audiology)

Ramachandran Sweeskaran
Vice SecretaryB.Sc .Hons in Software Engineering

Chankavi Thayananthan
Committee MemberB.Sc.Hons in Electronics and Computer Science

Niroshan Chandrasekaran
Committee MemberB.Sc.Hons in Electronics and Computer Science

Madhusha Joseph Wimalagaran
Magazine EditorBachelor of Engineering Technology (Hons.)

Napithan Yoganathan
Junior TreasurerBachelor of Engineering Technology (Hons.)

Rithurshan Elankeeran
PresidentBachelor of Engineering Technology (Hons.) Specializing in Sustainable Technology

Yoghanathan Savitha Harini
Vice PresidentB.Sc in Physical Science

priyan vishvanathan
Media headBachelor of Engineering Technology (Hons.)

Selvanathan Rakukaran
Commitee memberBSc(Hons) in Physical Science.

Durkka Kumarasegaran
4th year committee memberBSc(Hons) in Applied Chemistry.